பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்

587பார்த்தது
பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் பதவி நீக்கம்
அதிமுக பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் இளம்பை இரா. தமிழ்ச்செல்வன், எடப்பாடி பழனிச்சாமி அணியிலிருந்து விலகி வேலுமணி அணிக்கு ஆதரவு தெரிவித்ததால், அவரை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தகுதி நீக்கம் செய்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழ்ச்செல்வனிடம் இருந்து பெரம்பலூர் அதிமுக மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி