பெரம்பலூர் புத்தகத்திருவிழா - நான்காம் நாள் நிகழ்வு

0பார்த்தது
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து நடத்திய பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வில், முனைவர் பர்வீன் சுல்தானா மற்றும் அறிஞர் கோவை சதாசிவம் ராஜம் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட பல அலுவலர்கள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி