பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

609பார்த்தது
பெரம்பலூர்: வேலைவாய்ப்பு முகாம்.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது. மே மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி