பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

1பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர் குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள் மீது பெறப்பட்ட புகார்கள் குறித்து எண்ணெய் நிறுவனங்கள் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுத்து, எரிவாயு உருளை விநியோகத்தை சீர்படுத்த, எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 22.05.2026 அன்று பிற்பகல் 04.00 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி