பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

1பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கலை பண்பாட்டுத் துறையின் திருச்சிராப்பள்ளி மண்டலம் சார்பாக, பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) 29.11.2025 அன்று காலை 9 மணி முதல் பெரம்பலூர் மதன கோபாலபுரம் 4-வது குறுக்குத் தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் மேலும் விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை 9659507773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி