பெரம்பலூா்: இலவச பயிற்சி.. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அழைப்பு

0பார்த்தது
பெரம்பலூா்: இலவச பயிற்சி.. இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அழைப்பு
பெரம்பலூா் - எளம்பலூா் சாலையில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம், ஆண்களுக்கு பிரிட்ஜ், ஏசி மற்றும் வீட்டு வயரிங் குறித்த 30 நாள் இலவச பயிற்சி அளிக்க உள்ளது. காலை 9.30 முதல் மாலை 5.30 வரை நடைபெறும் இப்பயிற்சியில் உபகரணங்கள், சீருடை, புத்தகங்கள், மதிய உணவு, தேநீர் இலவசம். 19-50 வயதுடைய, எழுதப் படிக்கத் தெரிந்த, சுய தொழில் ஆர்வமுள்ளோர் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு 8489065899, 9488840328 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you