பெரம்பலூரில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நவ.17 காலை 9 மணி முதல் அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி, பெரியசாமி கோவில், பூஞ்சோலி, வெப்பாடி, கடம்பூர், விஜயபுரம் ஆகிய இடங்களில் மின்வெட்டு இருக்குமென மின்வாரியம் அறிவித்துள்ளது.