பெரம்பலூர் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

5பார்த்தது
பெரம்பலூர் மின்தடை பகுதிகள் அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை (ஜூன் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செந்துறை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, ஆட்சியர் அலுவலகம், விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, தண்ணீர் பூஞ்சோலையார்க்ஸ்குணமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி