பட்டா வழங்க வேண்டி, ஆட்சியரிடம் மனு

0பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம் அயன் பேரையூர் பர்மா காலனி பகுதி மக்கள், தங்கள் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்தும், 2010 முதல் பட்டா கோரி விண்ணப்பித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். வெளியூரைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். அடையாள அட்டைகளை காண்பித்து பட்டா கோரிய மக்கள், நடவடிக்கை இல்லையெனில் அடையாள அட்டைகளை ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி