அரசு பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

0பார்த்தது
அரசு பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்
பெரம்பலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம், பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் இன்று பெண்குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வியின் அவசியம் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி