பேரளி, செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

612பார்த்தது
பேரளி, செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிப்பு
பேரளி துணை மின் நிலையத்தில் நவம்பர் 13ம் தேதி, இன்று காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் தடைபடும். இதன் காரணமாக பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, அறுமடல், கீழப்புலியூர், வாலிகண்டபுரம், கல்பாடி, கே. எறையூர், நெடுவாசல், கவுள் பாளையம், மருவத்தூர், செங்குணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது என உதவி செயற் பொறியாளர் முத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you