பெரம்பலூர் மின் கோட்டம், சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சிறுவாச்சூர், அய்லூர், தீரன் நகர், விளாமுத்தூர், நொச்சியம், செல்லியம்பாளையம், மருதடி, நாட்டார்மங்கலம், செட்டிகுளம், பொம்மனப்பாடி, வேலூர், நடுவலூர், தம்பிரான்பட்டி, ரெங்கநாதபுரம், நாரணமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என சிறுவாச்சூர் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.