தமிழக அரசு தேர்தல்வாக்குறுதி நிறைவேற்ற கோரி மறியல் போராட்டம்

2பார்த்தது
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் 2-வது நாளாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீசார் மறியலில் ஈடுபட்ட 150 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி