பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (09.02.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து மொத்தம் 393 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பிற அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.