அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வு கூட்டம்

2பார்த்தது
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன் முன்னிலையில் இன்று (03.11.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி