அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

118பார்த்தது
அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 20.05.2026 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி