ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

206பார்த்தது
பெரம்பலூர் மாவட்ட, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில், 18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், அலுவலர்களின் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி