பணிகளில் திறமையாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் எஸ் பி வாழ்த்து

0பார்த்தது
பணிகளில் திறமையாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் எஸ் பி வாழ்த்து
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், நிலுவையில் இருந்த வழக்குகளை முடித்து வைத்தல் மற்றும் கணினி மயமான சேவைகளை சிறப்பாக செயல்படுத்திய CCTNS பணிகளில் திறமையாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் கி. பிரபாகர் பாராட்டு தெரிவித்து வெகுமதி வழங்கினார். இந்த நிகழ்வு பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி