மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

0பார்த்தது
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்ற காவல் கண்காணிப்பாளர், நடவடிக்கைக்காக 46 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தார். இந்த முகாம் மூலம் மக்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி