பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. அனிதா தலைமையில், இன்று 04. 02. 2026 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றுக் கொண்ட காவல் கண்காணிப்பாளர், பெறப்பட்ட 33 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார்.