மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

0பார்த்தது
மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர். கி. பிரபாகர் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம் (20. 05. 2026) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டார் இந்த சிறப்பு மனு முகாம் மூலம் 25 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you