மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்

218பார்த்தது
மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு முகாம்
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. அனிதா உத்தரவின்படி, 11.02.2026 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபாலசந்திரன் தலைமையில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார்.

தொடர்புடைய செய்தி