களப்பயணம்” செல்லும் பேருந்தினை கலெக்டர் துவக்கி வைத்தார்

0பார்த்தது
களப்பயணம்” செல்லும் பேருந்தினை கலெக்டர் துவக்கி வைத்தார்
பெரம்பலூர் மாவட்டத்தில், "நான் முதல்வன்" உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி அனுபவத்தை வழங்கும் வகையில், அரியலூர் மருத்துவக் கல்லூரிக்கு களப்பயணம் இன்று (02.12.2025) மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி அவர்களால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம. பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து மாணவர்கள் பேருந்தில் அனுப்பப்பட்டனர். இந்தத் திட்டம் மாணவர்களுக்கு கல்லூரி செயல்பாடுகள் குறித்து விளக்கும்.

தொடர்புடைய செய்தி