பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மண்டல அலுவலர்களின் வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ந. மிருணாளினி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.