அரசுதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர்

436பார்த்தது
அரசுதிட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி, "நிறைந்தது மனம்" திட்டத்தின் கீழ் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாடி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டார். அங்கு, சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர், தாயுமானவர் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டங்கள் தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், மாதந்தோறும் வீட்டிற்கே ரேஷன் பொருட்கள் வருவதால் சிரமம் இல்லை என்றும், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தார். அரசு திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி