கிறிஸ்தவர்களின் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது

0பார்த்தது
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2ஆம் தேதியான இன்று, நீத்தார் நினைவு தினம் மற்றும் அனைத்து ஆத்மாக்கள் தினத்தை அனுசரித்தனர். இதையொட்டி, பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை அருகேயுள்ள கல்லறைத் தோட்டத்தில் முதன்மைக் குரு தலைமையில் லத்தீன், தமிழ் மொழிகளில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு, கல்லறைகள் மந்திரிக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் இதேபோல் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

தொடர்புடைய செய்தி