திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிதா தலைமையில், 19.02.2026 அன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்குகளின் புலன் விசாரணை அதிகாரிகளான காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. புலன் விசாரணையை எவ்வாறு திறம்பட மேற்கொள்வது மற்றும் கையாள வேண்டிய நுணுக்கங்கள் குறித்து இவர்களுக்கு விளக்கப்பட்டது.