மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம்

0பார்த்தது
மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் 2026 சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளை முன்னிட்டு, தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ந. மிருணாளினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி