திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு

492பார்த்தது
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஆய்வு
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே. பாலகிருஷ்ணன் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை பண்டக சாலை, உடற்பயிற்சி நிலையம், நகர காவல்நிலைய பதிவேடுகள், CCTNS 2. O மற்றும் வரவேற்பாளர் அறை, மாவட்ட காவல் அலுவலக பண்டக சாலை ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, அந்தந்த அலுவலக அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பதிவேடுகள் மற்றும் பராமரிப்புகள் குறித்து தகுந்த அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி