தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கையெழுத்திட்ட முக்கியத் திட்டங்களுள் ஒன்று மகளிர் விடியல் பயணம் திட்டம். விடியல் பயணம் திட்டம் தந்த முதலமைச்சருக்கு பெண்கள் மனமார்ந்த நன்றியை தெரவித்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் விடியல் பயணம் திட்டத்தின் மூலம் 3. 46 கோடி மகளிர் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.