பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. S. அனிதா தலைமையில், இன்று 10. 01. 2026 அன்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கான வாராந்திர கவாத்து பயிற்சி மற்றும் காவல்துறை வாகன ஆய்வு நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் காவலர்களுக்கு உடற்பயிற்சி, கவாத்து பயிற்சி, மற்றும் துப்பாக்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டது.