பெரம்பலூர்: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டம்

435பார்த்தது
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், எறையூர் பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில், கோத்தாரி புட்வேர் லிமிடெட் நிறுவனத்தில் 12 மணி நேர வேலை நேரத்தை கண்டித்தும், 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் நான்காவது நாளாக 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசின் சார்பில் சிப்காட் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதால் பரபரப்பு நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி