திருச்சி: கஞ்சா விற்ற வாலிபர் கைது

79பார்த்தது
திருச்சி: கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக திருவரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் யசோதாவுக்கு கிடைத்த தகவலின் பேரில் ராம்ஜி நகர் மாரியம்மன் கோவில் பின்புறம் போலீசார் சோதனை மேற்கொண்ட போது மில் காலனி பகுதியைச் சேர்ந்த மதன் மித்திரன் என்ற வாலிபர் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அவரிடம் இருந்து 2,000 ரூபாய் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you