மறைந்த முன்னாள் பிரதமா் ராஜூவ் காந்தி கொலை வழக்கில்
விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் வழக்கறிஞரானார். 2022-ஆம் ஆண்டு விடுதலையான பேரறிவாளன் சட்டப்படிப்பில் (LLB) சேர்ந்து தற்போது வழக்கறிஞராக பெயரை பதிவு செய்துள்ளார். இத
ுகுறித்து அவர் விடுதலையானபோது கூறியதாவது, “எனக்கு சட்டம் தொியாததால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அதனால், சட்ட
ம் பயில விரும்புகிறேன்”
என்றார். தற்போது முறையாக சட்டம் படித்து வழக்கறிஞரானார்