EVM பொத்தான்களில் வாசனை திரவியம்.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

18பார்த்தது
EVM பொத்தான்களில் வாசனை திரவியம்.. தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பொத்தான்களில் வாசனை திரவியங்களைப் பூசி, யார் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை கண்டறியும் முயற்சிக்குத் தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் ஆணையம் அறிவித்துள்ளது. இது வாக்கு ரகசியத்தை பாதிக்கும் செயல் என்பதால், எந்திரங்களை தீவிரமாகப் பரிசோதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி