கோயில் நிதியில் கல்லூரி.. ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி

4999பார்த்தது
கோயில் நிதியில் கல்லூரி.. ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி
கோயில் நிதியைப் பயன்படுத்தி கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம் மற்றும் விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்க முந்தைய திமுக ஆட்சியில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்யக்கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதில் கொளத்தூர் மற்றும் ஒட்டன்சத்திரத்தில் கல்லூரிகள் தொடங்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேட்ச் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர் என்ற அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி