ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி

61பார்த்தது
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி
தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தவிடக்கோரி ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒன்றிய அரசோடு தொடர்புடையது. இதே கோரிக்கை மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.
Job Suitcase

Jobs near you