முதலமைச்சர் மீது வழக்குப்பதிய கோரிய மனு தள்ளுபடி

2பார்த்தது
புலி படத்திற்காகப் பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, முதல்வர் ஜோசப் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனுவைத் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கைத் தகுந்த காரணங்களின்றித் தான் வாபஸ் பெற்றுக் கொள்வதாக அவரே தெரிவித்ததை அடுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. நன்றி: நியூஸ் 18

தொடர்புடைய செய்தி