அதிமுக எம்.எல்.ஏ-க்களை விலைபேசி குதிரை பேரத்தில் ஈடுபடும் தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகமே தவெக அலுவலகமாக மாறிவிட்டது என்றும், இத்தகைய நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தமிழக
அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.