தொடர்ந்து உயர்த்தப்படும் பெட்ரோல், டீசல் விலை!

9895பார்த்தது
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.46 அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.107.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.57 உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.99.55 ஆக அதிகரித்துள்ளது. சர்வதேசச் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த அதிரடி விலை உயர்வை அறிவித்துள்ளன.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி