பெட்ரோல், டீசல் விலை உயர்வு

12805பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை இன்று (மே 15) எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக ஏற்பட்ட கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளன. ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.3.29-ம், டீசல் விலை ரூ.3.14-ம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக அமுலுக்கு வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி