தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

5பார்த்தது
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு
தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.107.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு 8 காசுகள் அதிகரித்து, ஒரு லிட்டர் ரூ.99.66 என்ற விலைக்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி