இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு

64பார்த்தது
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் காரணமாக, இனி வெனிசுலாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உருவாகி, அதற்கான செலவு அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதை ஈடு செய்ய பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டு மக்களுக்கு எதிரான எந்த முடிவையும் அரசு எடுக்காது என மட்டும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி