தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்து

8182பார்த்தது
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்ந்து
தமிழகத்தில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து ரூ.107.87-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.99.65-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த புதிய விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் இந்த விலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி