“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

12977பார்த்தது
“பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி
"தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மாற்றம் என்ற கொள்கையோடு செயல்படுவதாகக் கூறினால், பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான மாநில விற்பனை வரியைக் குறைக்க வேண்டும்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்தத் திடீர் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், விலையைக் குறைக்க மத்திய அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி