“பெட்ரோல், டீசல் வரிகளை குறைக்க வேண்டும்”.. கமல்ஹாசன் எம்பி

4பார்த்தது
இந்தியாவில் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்து கமல்ஹாசன் எம்பி கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் ஏற்பட்ட எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக வாகனப் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இதைச் சாத்தியப்படுத்த பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் வரிகளையும், மெட்ரோ ரயில், பேருந்து கட்டணங்களையும் குறைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  நன்றி: ikamalhaasan