பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

4095பார்த்தது
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று (பிப்., 20) ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-84-க்கும், டீசல் ரூ.92.39-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல், இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 70.76 அமெரிக்க டாலர்களில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய ரூபாய் மதிப்பு சரிவு, ஈரான், அமெரிக்கா போர் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.