இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

23பார்த்தது
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப், சமீபத்தில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு தடை விதித்தது. ரஷ்யாவின் 2 எண்ணெய் நிறுவனங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளதால், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் நின்று விடாது என ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. ரஷ்யாவுக்கு பதிலாக மீண்டும் இந்தியா மத்திய கிழக்கு நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கத் தொடங்கினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும். இது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பதற்கான சூழலை உருவாக்கும் எனப்படுகிறது.

தொடர்புடைய செய்தி