சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு (CNG) ஒரு கிலோ ரூ.95.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.