பெட்ரோல் விலை உயர்வு.. ஸ்விகி, ஸொமேட்டோ ஊழியர்கள் வேலை நிறுத்தம்

267பார்த்தது
பெட்ரோல் விலை உயர்வு.. ஸ்விகி, ஸொமேட்டோ ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து Swiggy மற்றும் Zomato டெலிவரி ஊழியர்கள் இன்று (மே.16) பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எரிபொருள் செலவு அதிகரிப்பால் வருமானம் பாதிக்கப்படுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் உணவு டெலிவரி சேவையில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஊழியர்களின் கோரிக்கைகளை நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி